ఒక నార్క్ నక్క
పంచతంత్రం కథ లోని నీలి గుంట నక్క మళ్ళీ జన్మెత్తింది...
పూర్వ జన్మ వాసనల వల్ల మళ్ళీ నీలి రంగు వేయించుకుందామని ఈసారి పార్లర్ కి బయలు దేరింది...
పార్లర్లో మరో నక్క బావ... ఆతోకాగ్రం మాలీషులూ సెంటు నలుగులూ పెట్టించుకుంటోంది...
పార్లర్లో పంచతంత్రం నక్కకి రంగు అద్దబోయిన ఆసిస్టెంటుని అర్థాంతరంగా ఆపేసింది నక్క బావ...
“నేను విడిది రోజుల్లో ఉన్నా... వారాంతం తర్వాత కలుద్దాం... అప్పటివరకూ కాస్త ఆగు” అని నక్క బావ పంచతంత్రం నక్కకి చెప్పింది...
తదుపరి వారం నక్క బావ రమ్మన్న వేటస్థలానికి వెళ్ళింది పంచతంత్రం నక్క...
నక్క బావ ఒంటినిండా నెత్తురోడుతూ బొరియ వద్ద ముడుచుకు పడుకుంది...
పంచతంత్రం నక్క పెదవి విప్పే సమయానికి సరిగ్గా ఒక లేడి కూన అల్లంత దూరానికి వచ్చింది...
“పరామర్శలు తర్వాత ముందు పొద చాటుకి తప్పుకో” అంది నక్క బావ...
అప్పుడప్పుడూ ముక్కుతూ ఆ తర్వాత మూలుగుతూ మెల్లగా లేడి కూనని తన చెంతకి రప్పించుకుంది నక్క బావ...
లేనిపోని ఆరాలతో అక్కర్లేని ఎంపతీతో నక్క బావ పంజాలో తన లేత పాదం మోపింది లేడి కూన..
పాదం చిక్కిన మరుక్షణం తన ముసుగులన్నీ విసిరేసింది నక్క బావ...
లేడికూన ముద్దు మాటలు, బేల చూపులు, అభ్యర్థనలూ దాని వెచ్చటి నెత్తుటి మడుగులోనే ఆవిరయ్యాయి...
గుట్టు చప్పుడు కాకుండా ఆనవాళ్ళన్నీ తుడిచేసుకుంది నక్క బావ...
గాలివాసనలకి పక్క నక్కలు పది వచ్చి చేరాయి...
లేవలేని తనమీద లేడి కూన దాడి చేసిందని చెప్పుకుంది నక్క బావ...
“అయ్యో! అది అంత పని చేసిందా!! అప్పుడే చెప్పాం ఆ లేడి కూనని నమ్మొద్దని విన్నావు కావు!” అని నక్క బావ కళ్ళు తుడిచి తోడు నిలిచాయి పక్క నక్కలు...
పది నక్కలూ కాస్త పక్కకి వెళ్ళాక ఒక్క గంతులో పంచతత్రం నక్క నక్కి ఉన్న చెట్టు చాటుకి వచ్చింది నక్క బావ...
“అర్థమయ్యింది అర్థమయ్యింది. కానీ మరి ఇందాకటి ఆ నెత్తుటి మరకలేమిటి?” అడిగింది పంచతంత్రం నక్క..
“ఓస్ అదా! అవి అంతకు ముందు వేట తాలూకూ ముస్తాబులు...” వెకిలిగా నవ్వింది నక్క బావ...
“అందుకే నిన్ను రమ్మన్నా.... ఈ మాత్రం ఎత్తులకి రంగులెందుకు చెప్పు.... వేట నెత్తురు ఉండగా పూత రంగులు ఎందుకోయ్? ‘వేటకి వేటే ఎర’ చాలదూ...” ముగించింది నక్క బావ...
“నిజమే... నువ్వే నా గురువు... ఇంతకీ నీ పేరేమిటో గురూ...” అడిగింది ఆరాధనగా అర్థమయ్యింది నక్క...
“నార్సిసిస్ట్ అంటార్లే నన్ను... పేరులో ఏముంది.... నా పధ్ధతి నేర్చుకో... పెద్దమనిషిలా బతుకుతావ్!!” అంది నక్క బావ.
The Narc Jack
The Blue Fox of the Panchatantra tale takes birth again...
Stirred by vasanas of his previous birth, the Fox heads over to a parlor to get him dyed in blue again...
In the parlor he sees a Fox Bro, getting pampered with perfumed massages and scented scrubs right from the tip of his tail to the tip of his snout...
As the parlor assistant steps into dye the Panchatantra Fox, this Fox Bro stops her from doing so...
“I am in my holidays, meet me after the weekend,” said the Fox Bro to the Panchatantra Fox …
The next week Panchatantra Fox went to the specified hunting ground to meet Fox Bro…
On arriving there Panchatantra Fox notices the Fox Bro lying victim by the burrow with blood smeared all over his body...
Just when the Panchatantra Fox begins to open up his lip to ask something, a Baby Doe jumped in nearby…
“Enquiries later! Go hide behind the bush!” said the Fox Bro in scurrying…
With occasional weaning and sympathetic wailing, the Wolf Bro attracts the Baby Doe to its side…
Out of unnecessary sympathy and unmatched empathy, the Baby Doe put her tiny foot in Fox Bro’s ‘paw’…
The moment he got hold of her tiny foot Fox Bro threw off his ‘decency’ masks…
The sweet little talks, the innocent looks, and the deepest appeals of the Baby Doe evaporated in her own warm pool of blood…
The Fox Bro mutely licked off all the traces…
The smell in the wind brought ten more other foxes to the Fox Bro...
“That crazy Baby Doe charged the vulnerable me!” spoke the Fox Bro shifting to his victim tone...
“O’ Poor bro! Did she do so!! We warned you of that doe earlier. Why do
you want to believe such anyway!?” saying the other foxes take his side…
Post the disperse of the pack of foxes, the Fox Bro hopped to the bush where the Panchatantram Fox is hiding and watching...
"Ok… now I understand what it is but what about the bloody stains seeming before?" asked the Panchatantram Fox …
"Oh, it’s the makeup from the previous hunt ..." Chortles the Fox Bro with a wily wink...
“That’s why I told you to come here today… Tell me now…. why you need extra dyes for simple ploys? ‘Remains of the previous hunt are enough prey for next hunt’” concluded the Fox Bro…
“True… True… You are my Guru now… By the way your name Guru….?” asked the Panchatantram Fox with a lot of devotion and adoration…
“Narcissist is what they call me… But what is it in a name... Follow my ways and Pose like a gentleman" said the Fox Bro!!!
ஒரு நார்க் நரி
பஞ்சதந்திரம் கதையில் வரும் நீல நிற குள்ள நரி மீண்டும் பிறவியெடுத்தது ...
பூர்வ ஜென்ம மிச்சத்தில் ஒர் எச்சத்தின் காரணமாக மீண்டும் நீல வண்ணம் பூசிக் கொள்ள ஒரு பார்லரை நோக்கி நகன்றது...
பார்லரில் மற்றொரு நரி மாமா வால்முதல் முகவாய் வரை வாசனை எண்ணெய் மாலிஷ்ஷிலும்,செம்பஞ்சு குழம்பு பூசலிலும் சொகுசாக படுத்திருந்தது...
பஞ்சதந்திரம் நரிக்கு நீல வண்ணம் பூச இருந்த சேடிப் பெண்ணை தடுத்து நிறுத்தி விட்டது நரி மாமா...
"நான் ஓய்வு நாட்களில் இருக்கிறேன் அடுத்த வாரம் நாம் சந்திப்போம் அதுவரை கொஞ்சம் பொறு" என்றது என்றது பஞ்சதந்திரம் நரியிடம் அந்த நரி மாமா...
அடுத்த வாரம் நரி மாமா சொன்ன வேட்டைவெளிக்கு சென்றது பஞ்சதந்திரம் நரி...
அங்கு உடலெங்கும் வடியும் இரத்தத்துடன் ஒடிந்து ஒடுங்கி அந்த நரி மாமா...
பஞ்சதந்திரம் நரி வாய் அசைப்பதற்க்குள் தொலைவில் இருந்து வந்து குதித்தது மான் குட்டி ஒன்று...
"கேள்விகளெல்லாம் பிற்பாடு... புதருக்குப் பின் போய் நில் இப்போது" என்றது நரி மாமா...
"கேள்விகளெல்லாம் பிற்பாடு... புதருக்குப் பின் போய் நில் இப்போது" என்றது நரி மாமா...
அவ்வப்போது முனகியும்... விட்டு விட்டு புலம்பியும் மான் குட்டியை கவர்ந்திழ்ழுத்தது நரி மாமா...
தேவையற்ற கனிவுடனும் அவசியமற்ற பாசத்துடனும் அதிகபிரசங்கித்தனமாக நரி மாமாவின், நகங்கள் மறைக்கப் பட்ட பாததில் தனது பிஞ்சு பாததை பதித்தது மான் குட்டி...
பிஞ்சு பாதம் கிடைத்த தொட்ட நொடியில் போர்த்தி வைத்திருந்த பொய் மூடிகளை தூக்கியெறிந்தது நரி மாமா...
மான் குட்டியின் முத்துப் பேச்சும் மிரண்ட விழியும் வேண்டு கோளும் அதன் உதிரக்குளத்திலேயே ஊசலாடி கரைந்தன...
கண் இமைக்கும் நேரத்தில் தடயங்களை எல்லாம் ஏப்ப்ம் விட்டது நரி மாமா...
காற்றில் கசிந்த செய்தியை தொடர்ந்து பத்து ஓநாய்கள் பதறியடித்து வந்து சூழ்ந்தன...
சக்தியற்ற தன்னை மான் குஞ்சு தாக்கி சாய்த்ததென்று பரிதாபமாக ஊளையிட்டது நரி மாமா…
“அய்யோ அப்படியா அது செய்துவிட்டது!! அப்பவே சொல்லவில்லயா அந்த மான் குஞ்சை நம்பாதே என்று... நீதான் கேட்கவில்லையே! நல்லவர்கள் நாமிருக்க இனி உனக்கு ஏது பயம்?" என்று நரி மாமாவின் கண் துடைத்து உறுதுணையாய் நின்றது நரி கூட்டம்…
நரி கூட்டம் சற்று ஒதுங்கியவுடனே ஒரே தாவலில் பஞ்சதந்திரம் நரி ஒளிந்திருக்கும் புதரின் பின் வந்து நின்றது நரி மாமா...
"நன்றாக புரிந்து கொண்டேன். ஆனால் இதற்க்கு முன் உன் உடம்பில் தோன்றிய இரத்த கசிவு...." புரியாமல் இழுத்தது பஞ்சதந்திரம் நரி...
"ஓ!! அதுவா அட, அது முதல் வேட்டையின் மிச்சங்கள் அடுத்த வேட்டைக்கு போடும் வலைகள்" கோணலாக இளித்தது நரி மாமா...
“இதற்க்குத் தானே உன்னை இங்கு வரச்சொன்னேன். சிறு சூழ்ச்சிக்கு பெரு வண்ணங்களேன்? முதல் வேட்டையின் உதிரமிருக்க நீல வண்ணமேன்? ‘வேட்டைக்கு பொரி வேட்டையன்றோ!’....” என பாடத்தை முடித்தது நரி மாமா...
"உண்மை ... உண்மை… இனி நீதான் என் குரு... உன் பெயரென்னவோ குரூ..." வினவியது பஞ்சதந்திரம் நரி...
"நார்சிஸிஸ்ட் என்றழைப்பார்கள் என்னை ... பெயரல்ல பெரிது... என் வழியை பயின்றுவா சிறிது .... பெரிய மனிதனைப் போல் வாழ" என்றது நரி மாமா...!!!
*Inspired by a talk with my sis-in-law
* Thank you Banu for extending enhancing corrections in Tamil version
*Inspired by a talk with my sis-in-law
* Thank you Banu for extending enhancing corrections in Tamil version
Thank You
Love
Shaila